தமிழில் உங்கள் பலன்களை அறிய ஜோதிடம்.கொம்
 

முதற்பக்கம் எண் ஜோதிடம் இராசி பலன் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு
 

ஜோதிடம்

எண் ஜோதிடம்
இராசி பலன்
   
தியானம்
மந்திரம்
சித்தமருத்துவம்
   
 

Dr.P.Esakki

ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி : 0091-4633-243029

செல் : 00919842529691, 00919842510578

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்

இணையத்தளம் : www.gnanayohi.com 

பணம் அனுப்ப

NAME : P.ESAKKI

BANK : INDIAN OVERSEAS BANK

A/C No. : 9419

BRANCH :  KADAYANALLUR

DISTRICT : TIRUNELVELI

TAMILNADU

INDIA

 
 

எம்மைப்பற்றி

 உ
ஓம் சக்தி சிவமயம். ஓம் அகத்தீஸ்வராய நமஹ
சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதிட தியான மையம்
 
ஓம் ஆதி அகஸ்திய மஹாரிஷியின் திருவருளாலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி, மந்திரம், மருத்துவம் ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக சேமத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு ஆயள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ எம்மை அணுகவும். எமது பயிற்சி முறைகளும் தெய்வீக சாதனங்களும் சித்தர்களின் பஞ்ச பூத தத்துவ அடிப்படையில் ஆனது ஆகும்.

தியானம் : தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எமது தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.

பாதரச மணி : நவஹ்ரக தோஷம், மனோவியாதி, ஒற்றுமைக்குறைவு, கடன் தொல்லை, மாந்திரீகபாதிப்பு, வலிப்புநோய், இயற்க்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு, ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து ஆகியவற்றிலிருந்து தன்னை பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடையவும் அரசு வழக்கு விபகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும். இது துருசு சுண்ணம் மற்றும் மூலிகைகள் சேர்த்து பால், பழம், சாம்பிராணி, கற்பூரம் இவற்றில் சாரணை செய்யப்பட்டு பசுமை நிறத்தை உடையதாகும்.


சர்வ சித்து பெரிய ரசமணி : 150 கிராம் எடை உள்ளது. மத்தியில் சிவலிங்கம் உருவம் பதிக்கப்பட்டது. சகல தோஷத்தையும் போக்கக் கூடியது. மேலும் சகல ஆயுள் ஆரோக்கியத்தையும் ஐஸ்வர்யத்துடன் மந்திர சித்தியை ஏற்படுத்தும். இதை வீட்டில் வைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வர சகல நற்பலன் உண்டாகும்.

மந்திரம் :

திருவம்பல சக்கரம் : 16க்கு16 அங்குலம் அளவிலான பித்தளைத் தகட்டினால் செய்யப்பட்டு சுற்றிலும் 11 தேவதைகளின் சக்கரம் அடங்கியது. இது திருமூலர் 3000-த்தில் சொல்லப்பட்ட மிகச் சக்தி வாய்ந்தது ஆகும். இதை வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல திருஷ்டிதோஷம் மாந்திரீக பாதிப்பு, மன பயம், தனமின்மை, தொழில் நஷ்டம் இவற்றைப் போக்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் சகல காரிய ஜெயத்தை தரவல்லது.

புவனை யந்திரம் : 14க்கு14 அங்குலம் அளவிலான பித்தளை தகட்டிலானது .இது திருமூலர் ஸ்ரீ புவனைகக்கிச எண்ணியல் இயந்திரமாகும். இதை பூஜித்து வர அஷ்டமாசித்தும் கைகூடி சகல ஐஸ்வர்யத்தையும் காரிய ஜெயத்தையும் தரரவல்லது. மேலும் சகலவிதமான தேவதைகளின் மந்திர எந்திர தாயத்து சக்கரங்களும், மூலிகை ராஜவசிய தாயத்துக்களும் கிடைக்கும்.

புவனை தாயத்து : சகல நற்பலன்களும் தரக்கூடியது. இது திருமுலர் கக்கிஷத்தின் படியிலான எண்கணித சர்வகாரியசித்தி ராஜவசிய தாயத்து ஆகும்.

இராஜவசியஅஞ்சனம் : பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சகல காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும். அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும்.

மருத்துவம் : வாதம், ஆஸ்துமா, வெண்படை, மூலம், நாட்பட்டபுண்கள், இரத்தகொதிப்பு, நீரழிவு, குடல்புண், சிறுநீரககோளாறு, மனோவியாதி போன்ற சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருத்துவம் மூலம் பயன்பெறலாம்.

ஜோதிடம் : ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்களை அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் பல ஆன்மீகவாதிகளும், தொழில் அதிபர்களும், கலைத்துறைய சார்ந்தவர்களும்;, பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.

வாஸ்து : பஞ்சபூதத் தத்துவ அடிப்படையில் தொழிற்சாலை, வீடு ஆகியவற்றில் ஏற்படும் வாஸ்து குறைபாடுகளை நீக்கி ஆயுள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வரியத்துடன் வாழ எமது மூலிகை பாதரச மணிகளை எட்டுதிக்கிலும் அல்லது நான்கு மூலைகளிலும் வாசலிலும் தரையில் பதித்து பூஜித்து பஞ்சபூத ஆகாஷண ராஜ வசிய மூல மந்திரங்களால் ஜெபம் செய்து வர சகல ஐஸ்வர்யத்தையும் அடையலாம்.

குறிப்பு : நற்செயலுக்கு மட்டும் எம்மை அணுகவும். அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பலரும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர். எம்மால் சென்னை தாமரை நூலகம் மூலம் திருமூலர் ஸ்ரீபுவனைகக்கிஷம் என்ற எண்கணித மந்திரநூலும், ஆதிசங்கரர் களத்திர பாவகம் 1000, துய்யகேரளம் முதலிய ஜோதிட நூல்களும் உரை செய்து வெளியிடப்பட்டுள்ளது.

 
சுபமஸ்து!
 
 

இணையத்தள உரிமை ஜோதிடம்.கொம் 2007 - 2008